Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Periyavar Engel - கர்த்தர் பெரியவர் எங்கள்

கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

Karthar Periyavar Engel Lyrics in English

Karththar periyavar – engal
Yesu periyavar
Vaanilum poovilum
Intha thaevanae periyavarae!
Sarva sirushtiyae
Un sirushtikarai sthoththari
Sakala janangalae
Kempeeramaay paadungal – 1

1. Tham vaarththaiyaal pataiththaarae
Intha sooriyanai santhiranai
Tham viralkalin seyalinaal
Neela vaanaththai viriththaarae! – sarva

2. Malaikalae, kuntukalae
Thaevamakipanaip pottaுngal
Alaku malarkalae, machchangalae
Yesu mannavanai vaalththukkal – sarva

3. Pasumpullin pallaththaakkil
Nammai nadaththum maeyppanivar
Amarntha thannnnee்kalin oraththil
Ilaippaaraுthal tharupavar – sarva

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Engel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Engel – கர்த்தர் பெரியவர் எங்கள் PPT
Karthar Periyavar Engel PPT

சர்வ கர்த்தர் பெரியவர் எங்கள்இயேசு பெரியவர்வானிலும் பூவிலும்இந்த தேவனே பெரியவரேசர்வ சிருஷ்டியேஉன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரிசகல ஜனங்களேகெம்பீரமாய் பாடுங்கள் தம் வார்த்தையால் படைத்தாரேஇந்த சூரியனை சந்திரனைதம் தமிழ்