Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது
கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்
1.வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்
2.அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்
3.தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே
4.இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்
Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது Lyrics in English
Karthar Periyavar Avar Namathu – Karththar periyavar avar namathu Karththar periyavar avar namathu thaevanutaiya nakaraththilae thamathu Parisuththa parvathaththilae mikath thuthikkappadath thakkavar 1.vadathisaiyilulla seeyon parvatham vatippamaana sthaanamae sarva poomiyin makilchchiyaayirukkirathu athu makaa raajaavin nakaram 2.athin aramanaiyil Dhevan uyarnthavaraay ataikkalamaaka ariyappattar itho raajaakkal aekamaayk kadanthu vanthu athai kanndu virainthotinar 3.thaevanae umathu aalayam naduvae um kirupaiyai sinthikkirom poomiyin kataiyaanthara pariyanthamum um pukalchchiyum vilangiduthae 4.intha Yesu Dhevan ententumulla sathaa kaalamum namathu Dhevan marana pariyantham nammai nadaththiduvaar niththiya makimaiyil serththiduvaar
PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது PPT
Karthar Periyavar Avar Namathu PPT

