Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Ennodu Irukirar - கர்த்தர் என்னோடு இருக்கிறீர்-

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
நான் பயந்திடமாட்டேன்
திகைத்திடமாட்டேன்
என்னை விசாரிக்கின்றீர்
என் கவலைகள் எல்லாம்
உம் மேலே வைத்துவிட்டேன்-2

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு
உலகம் முடியும் வரை
என்னோடு கூட இருப்பேன்
என்று சொல்லி சென்றீரே
இம்மானுவேல்-4

எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Lyrics in English

Karththar ennodu irukkireer naan payanthidamaattaேn thikaiththidamaattaேn ennai visaarikkinteer en kavalaikal ellaam um maelae vaiththuvittaேn-2 elshadaay sarva vallavar neer thaanae elroyi ennai kaannpavar neer thaanae-2- Karththar ennodu ulakam mutiyum varai ennodu kooda iruppaen entu solli senteerae immaanuvael-4 elshadaay sarva vallavar neer thaanae elroyi ennai kaannpavar neer thaanae-4

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Ennodu Irukirar – கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- PPT
Karthar Ennodu Irukirar PPT

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Song Meaning

The Lord is with me
I will not be afraid
I will not be shocked
You are questioning me
All my concerns
I have put it above-2

You are the Almighty Elshadai
Elroy You are the one who sees me-2- The Lord is with me
Until the end of the world
I will be with you
You said that
Emmanuel-4

You are the Almighty Elshadai
Elroy You're the One Who Sees Me-4

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் தானே என்னோடு என்னை கர்த்தர் எல்ஷடாய் சர்வ வல்லவர் எல்ரோயி காண்பவர் இருக்கிறீர் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன் விசாரிக்கின்றீர் கவலைகள் உம் மேலே வைத்துவிட்டேன் உலகம் தமிழ்