Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Ennai Visarippar - கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.

2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.

3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.

4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?

Karthar Ennai Visarippar Lyrics in English

Karththar ennai visaarippavar Karththar ennai aatharippavar Karththar ennai uyarththupavar Karththar ennaith thappuvippavar. 1. Peyaraich sollik kooppittu ennai avar niththam nadaththich selvathaal enthan kavalai paaraththai muttaுm avar meethu vaiththiduvaen naan. 2. Dhevan enthan patchaththil irukka manithan enakku ennathaan seyvaan? Enthan kannnneeraith tham thuruththiyil avarin kanakkil vaiththullaar allo. 3. Valathu karaththaip pitiththu ennaiyum unathu thunnai naan entu solli valakkaaduvor anaivaraiyumae vetkappattu pokach seyvaarae. 4. Dhevan thamathu aisuvariyaththinaal enthan kuraikalai ellaamae Kristhu Yesuvukkul makimaiyil niraivaakkuvaarae kavalai aen?

PowerPoint Presentation Slides for the song Karthar Ennai Visarippar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Ennai Visarippar – கர்த்தர் என்னை விசாரிப்பவர் PPT
Karthar Ennai Visarippar PPT

Karthar Ennai Visarippar Song Meaning

The Lord is my examiner
The Lord is my supporter
The Lord is my lifter
The Lord is my deliverer.

1. Call me by name
Because he conducts eternally
Whose worries are burdened
I will put it on him.

2. On whose side is God
What will man do to me?
Whose tears in his accordion
Allo kept it in his account.

3. Hold the right hand and me
Saying that I am your partner
All litigants
Shame on you.

4. God by His riches
Whose shortcomings are all
In glory in Christ Jesus
Why worry about completion?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை கவலை தேவன் கர்த்தர் விசாரிப்பவர்கர்த்தர் ஆதரிப்பவர்கர்த்தர் உயர்த்துபவர்கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னைஅவர் நித்தம் நடத்திச் செல்வதால்எந்தன் பாரத்தை முற்றும்அவர் வைத்திடுவேன் தமிழ்