நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர்
2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர்
3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார் – நம் கர்த்தர்
நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam Karthar Endrum Nallavar Lyrics in English
Nam Karththar entum nallavar avar kirupai entumullathae (2) Alleluya Alleluya Alleluya Alleluya (2) 1. Nee nadakkum valithanilae nitham unnai nadathathukintar Karththar unthan aaththumaavinai thinam thirupthiyaakkukintar – nam Karththar 2. Nee avarai kooppiduvaay maraு uththaravu arulvaar nee saththamidumpothu itho irukkiraேn enpaarae – nam Karththar 3. Varushaththai nanmaiyinaal mutisootti makilvikkintar athin paathai mulavathilum neyyaaka poliyach seythaar – nam Karththar
PowerPoint Presentation Slides for the song நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam Karthar Endrum Nallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Endrum Nallavar – நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam PPT
Karthar Endrum Nallavar PPT
நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam Karthar Endrum Nallavar Song Meaning
Our Lord is ever good
He is ever gracious (2).
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah (2)
1. Peace be upon thy way
He guides you
The Lord is your soul
Satisfying the day - our Lord
2. You call him
Arulwar will give another order
Here you go when you scream
I am - our Lord
3. The year is auspicious
He crowns and entertains
All along its path
He made it rain like ghee – our Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் நம் அல்லேலூயா நல்லவர் கிருபை என்றுமுள்ளதே நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு தமிழ்
