Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Valapakkam - கர்த்தர் என் வலப்பக்கம்

கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதால் மகிழுவேன்
அவர் என்னோடு இருப்பதால்
யார் என்னை அசைக்கமுடியும்

அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை

ஆபத்து நாளில் கூப்பிடும்
எந்தன் குரலினை கேட்பவர்
கூடவே வருபவர்
செட்டையின் மறைவிலே
சிறகினால் மூடிடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்

பலவீனம் மாற்றி
பெலனாக மாறி
புது வாழ்வு தருபவர்
புகலிடமானவர்
இருளினை அகற்றியே
ஒளியாக வந்திடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்

கேடான இதயத்தை
ஆராய்ந்து அறிந்து
செந்நீரால் சுத்தம் செய்து
செம்மையாய் மாற்றுபவர்
சிலுவையின் அன்பினால்
சிந்தைதாய் கவர்ந்திட்ட
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Lyrics in English

Karththar en valappakkam iruppathaal makiluvaen avar ennodu iruppathaal yaar ennai asaikkamutiyum asaikkappaduvathillai asaikkappaduvathillai naan asaikkappaduvathillai aapaththu naalil kooppidum enthan kuralinai kaetpavar koodavae varupavar settaைyin maraivilae sirakinaal moodidum Yesu ennotirukka yaar ennai asaikkamutiyum palaveenam maatti pelanaaka maari puthu vaalvu tharupavar pukalidamaanavar irulinai akattiyae oliyaaka vanthidum Yesu ennotirukka yaar ennai asaikkamutiyum kaedaana ithayaththai aaraaynthu arinthu senneeraal suththam seythu semmaiyaay maattaுpavar siluvaiyin anpinaal sinthaithaay kavarnthitta Yesu ennotirukka yaar ennai asaikkamutiyum

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Valapakkam – கர்த்தர் என் வலப்பக்கம் PPT
Karthar En Valapakkam PPT

என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை இயேசு என்னோடிருக்க இருப்பதால் கர்த்தர் வலப்பக்கம் மகிழுவேன் என்னோடு ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் தமிழ்