🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Pakkamagil PPT - கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.


Karthar En Pakkamagil PowerPoint



Karthar En Pakkamagil - கர்த்தர் என் பக்கமாகில் Lyrics

Karthar En Pakkamagil PPT

Download Karthar En Pakkamagil Tamil PPT