Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்
Lyrics:-
கர்த்தர் என் முழங்காலின்
விண்ணப்பத்தை கேட்டார்
அவரில் நான் அன்பு கூருவேன்
கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்
அவரில் நான் சார்ந்திருப்பேன்
அவரே எந்தன் புகலிடும் ஆனார்
அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்
அவரில் நிலைத்திருப்பேன்
பகலில் பறக்கும் அம்புக்கு என்னை
உமது சிறகால் தாங்கி கொண்டிர்
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்
அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன்
எளிமையும் சிறுமையும் மான எந்தன்
வாழ்கையை துவங்கிட செய்தீர்
ஜீவ விருட்சத்தின் கனியை தந்து
வாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே எந்தன்
Karthar En Mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Lyrics in English
Karthar en mulankaalin – Karththar en mulangaalin Lyrics:- Karththar en mulangaalin vinnnappaththai kaettar avaril naan anpu kooruvaen Karththar en paelanum thurukamumaanaar avaril naan saarnthiruppaen avarae enthan pukalidum aanaar avarae enthan thanjamum; aanaar avaril nilaiththiruppaen pakalil parakkum ampukku ennai umathu sirakaal thaangi konntir irulil nadamaadum kollaiNnoykkum anpin karaththaal nadaththi vantheer …….avarae enthan elimaiyum siraுmaiyum maana enthan vaalkaiyai thuvangida seytheer jeeva virutchaththin kaniyai thanthu vaalnthu sukikka pelan pera seytheer…….avarae enthan
PowerPoint Presentation Slides for the song Karthar En Mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் PPT
Karthar En Mulankaalin PPT

