Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthane Emm Thunaiyaneer - கர்த்தனே எம் துணையானீர்

 
கர்த்தனே எம் துணையானீர்

 
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் – 2
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் – 2
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் – 2
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை

Karthane Emm Thunaiyaneer Lyrics in English

  karththanae em thunnaiyaaneer   karththanae em thunnaiyaaneer niththamum en nilalaaneer karththanae en thunnaiyaaneer 1. Eththanai idar vanthu sernthaalum karththanae ataikkalamaayinaar – 2 manu makkalil ivar polunntoo vinn ulakilum ivar siranthavar 2. Paavi entennaip palar thallinaar aavi illai entikalnthum vittar – 2 iraajaa um anpu ennaik kanndathu ummaippol aiyaa engum kanndathillai 3. Suttaththaarum kaalaththil kulirnthittar nampinorum ethiraaka vanthittar – 2 kolkai kooriyae palar pirinthittar aiyaa ummaippol naan engum kanndathillai 4. Aayiram naavukal neer thanthaalum iraajanae ummaip paadak koodumo? Jeevanai umakkalikkintenae ummaippol aiyaa engum kanndathillai

PowerPoint Presentation Slides for the song Karthane Emm Thunaiyaneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthane Emm Thunaiyaneer – கர்த்தனே எம் துணையானீர் PPT
Karthane Emm Thunaiyaneer PPT

கர்த்தனே துணையானீர் உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை எம் பலர் நித்தமும் நிழலானீர் எத்தனை இடர் சேர்ந்தாலும் அடைக்கலமாயினார் மனு மக்களில் போலுண்டோ விண் உலகிலும் தமிழ்