Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthaavey Neer Maatchimai Nirainthavar - கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்
உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர்
நீர் எந்தன் அடைக்கலம்
நீரே என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணும் நீர்
நீரே என் நம்பிக்கையே
1. நெருக்கடி வேளையில்
உமை அழைத்தேன்
ஓடி வந்து எனக்குதவி செய்தீர்
சோதனை நேரம் சூளும்போது
என் கரங்களை பற்றிக்கொண்டீர்
(நீர் எந்தன் ….)
2. இம்மட்டும் காத்து நடத்தினீர
இனிமேலும் காத்து நடத்துவீர்
எத்தனை இடர்கள் வந்தாலும்
உம்மை நான் நம்புவேன்
(நீர் எந்தன் ….)
3. மரண அலைகள் சூழ்ந்தாலும்
சூழ்நிலை பயத்தை கொடுத்தாலும்
என் ஜீவன் உந்தன் கையில்தானே
மரித்தாலும் நான் பிழைப்பேன்
(நீர் எந்தன் ….)

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar Lyrics in English

Karththaavae neer maatchimai nirainthavar – Karthaavey Neer Maatchimai Nirainthavar karththaavae neer maatchimai nirainthavar unnatharae neer uyirudan elunthavar neer enthan ataikkalam neerae en kottaை aapaththukkaalaththil aranum neer neerae en nampikkaiyae 1. Nerukkati vaelaiyil umai alaiththaen oti vanthu enakkuthavi seytheer sothanai naeram soolumpothu en karangalai pattikkonnteer (neer enthan ….) 2. Immattum kaaththu nadaththineera inimaelum kaaththu nadaththuveer eththanai idarkal vanthaalum ummai naan nampuvaen (neer enthan ….) 3. Marana alaikal soolnthaalum soolnilai payaththai koduththaalum en jeevan unthan kaiyilthaanae mariththaalum naan pilaippaen (neer enthan ….)

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaavey Neer Maatchimai Nirainthavar – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் PPT
Karthaavey Neer Maatchimai Nirainthavar PPT

நீர் எந்தன் கர்த்தாவே மாட்சிமை நிறைந்தவர் நீரே காத்து Karthaavey Neer Maatchimai Nirainthavar உன்னதரே உயிருடன் எழுந்தவர் அடைக்கலம் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணும் தமிழ்