1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
2.அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்கது .
3.உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக ;
விசாரிப்பார் ,அமர்ந்திரு ,
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர் .
4.சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார் ;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார் ,
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும் .
4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே ;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே ;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது .
5.கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னணாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?
தாழ்த்துவார் ,உயர்த்துவார்
அடிக்கிறார் ,அணைக்கிறார் .
7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக ;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் ; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
Karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Lyrics in English
1.karththaavai nalla pakthiyaalae
Eppothum nampum neethimaan
Eththeengilum avaraalae
Anpaik kaappattappaduvaan ;
Unnathamaana karththarai
Saarnthorkkavar kanmalai .
2.aluththum kavalaikalaalae
Palan aethaakilum unntoo?
Naam niththam sanjalaththinaalae
Thavippathu uthavumo ?
Visaaraththaalae namakku
Ikkattathikarikkathu .
3.un kaariyaththai nalamaaka
Thiruppa vallavarkku
Nee athai oppuvippaayaaka ;
Visaarippaar ,amarnthiru ,
Maa thittamaayth thayaaparar
Un thaalchchiyai arinthavar .
4.santhoshippikkirathaana
Naal ethentavar arivaar ;
Anaeka narkunangal kaana
Anthantha vaelai thanntippaar ,
Theeviramaayth thirumpavum
Theyvanpu poorippaith tharum .
4.nee karththaraal kaividappattaோn
Entapaththil ninaiyaathae ;
Eppothum paadum Nnovumattaோn
Piriya nentum ennnnaathae ;
Anaeka kaariyaththukku
Pin maaraுthal unndaakuthu .
5.kathiyullonai aelaiyaakki
Makaa eliyavanaiyo
Thiraviya sampannannaakki
Uyarththa svaamikkaritho ?
Thaalththuvaar ,uyarththuvaar
Atikkiraar ,annaikkiraar .
7.mantati paati kiristhonaaka
Nadanthu konndun vaelaiyai
Nee unnmaiyotae seyvaayaaka ;
Appo theyvaaseervaathaththai
Thirumpak kaannpaay ; neethimaan
Karththaavaal kaividappadaan
PowerPoint Presentation Slides for the song Karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே PPT
Karthaavae Nall Bakthiyaalae PPT

