Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும்

1. கர்த்தா, நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்;
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்.

2. உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட, நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்.

3. மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்

4. மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்.

5. மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம், ஆறுதல்
அதில் கண்டடைவோம்.

6. உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்?

7. கர்த்தா, உம் முகத்தை
கண்ணாரக் காணவே,
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே.

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Lyrics in English

1. Karththaa, neer vasikkum sthalaththai naesippom; paarinpam yaavilum um veettaை vaanjippom. 2. Um jepa veettinil atiyaar kooda, neer pirasannamaakiyae um manthai vaalththuveer. 3. Mey njaanasnaanaththin sthaanaththai naesippom vinn puraavaam aaviyaal paerarul peraுvom 4. Maa thooya panthiyaam um peedam naesippom visvaasaththaal athil samukam pannivom. 5. Mey jeevanullathaam um vaarththai naesippom santhosham, aaraுthal athil kanndataivom. 6. Un anpin perukkai ingaெnnnnip pottaுvom vinn jeya geethamo eppothu paaduvom? 7. Karththaa, um mukaththai kannnnaarak kaanavae, ummai ippaarinil naesikka aevumae.

PowerPoint Presentation Slides for the song Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் PPT
Karthaa Neer Vasikum PPT

உம் நேசிப்போம் கர்த்தா நீர் மெய் விண் வசிக்கும் ஸ்தலத்தை பாரின்பம் யாவிலும் வீட்டை வாஞ்சிப்போம் ஜெப வீட்டினில் அடியார் கூட பிரசன்னமாகியே மந்தை வாழ்த்துவீர் தமிழ்