Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karanam Kaetal Solluvean - காரணம் கேட்டால் சொல்லுவேன்

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil

காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்

எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்

காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்

என்னுடைய தேவன்
சர்வ வல்லவர்
எல்லா துதிக்கும் பத்திரரே

எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்

காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Lyrics in English

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil kaaranam kaettal solluvaen um kirupaiyaal thangineer kirupaiyaal nadaththineer kirupaiyaal enthan vaalnaalilellaam ummai uyarththiduvaen thaalviliruntha ennai kanmalaimael niraுththineer kaaranam kaettal solluvaen um kirupaiyaal thangineer kirupaiyaal nadaththineer kirupaiyaal ennutaiya Dhevan sarva vallavar ellaa thuthikkum paththirarae enthan vaalnaalilellaam ummai uyarththiduvaen thaalviliruntha ennai kanmalaimael niraுththineer kaaranam kaettal solluvaen um kirupaiyaal thangineer kirupaiyaal nadaththineer kirupaiyaal

PowerPoint Presentation Slides for the song Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் PPT
Karanam Kaetal Solluvean PPT

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Song Meaning

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil

If you ask the reason
I will tell by your grace
By your grace
By your grace

Whose lifetime
I will lift you up
Me from below
You stopped on a cliff

If you ask the reason
I will say by your grace
By your grace
By your grace

my god
Almighty
All praise is due

Whose lifetime
I will lift you up
Me from below
You stopped on a cliff

If you ask the reason
I will say by your grace
By your grace
By your grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபையால் காரணம் கேட்டால் சொல்லுவேன் உம் தங்கினீர் நடத்தினீர் எந்தன் வாழ்நாளிலெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் தாழ்விலிருந்த என்னை கன்மலைமேல் நிறுத்தினீர் Karanam Kaetal Christian Song தமிழ்