கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா
1. பகமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
2. நாம் நடக்கும் பாதைகளக் காட்டுவார்
நாள்நோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
Karam Pitiththu Vazhi Nataththum Lyrics in English
Karam pitiththu vali nadaththum karththarai kalippodu thuthipaati pottaுvom – 2 Amen Alleluya 1. pakamaiyaana maeychchal ulla idaththilae ilaippaarach seykintar Yesu kalaippaatta neer niraintha aruvikku Karththar ennai alaiththuch selkintar 2. naam nadakkum paathaikalak kaattuvaar naalNnoraுm njaanaththaalae nirappuvaar neethiyin paathaiyilae nadaththuvaar nilalpola nam vaalvai thodaruvaar 3. enthappakkam ponaalum udanirunthu ithuthaan valiyente paesuvaar iraுthivarai eppothum nadaththuvaar Yesu naamam vaalkaventu vaalththuvom
PowerPoint Presentation Slides for the song Karam Pitiththu Vazhi Nataththum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karam Pitiththu Vazhi Nataththum – கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை PPT
Karam Pitiththu Vazhi Nataththum PPT

