Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karam Pidithu Unnai Yendrum - கரம் பிடித்து உன்னை

கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே

ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே

சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே

Karam Pidithu Unnai Yendrum Lyrics in English

Karam pitiththu unnai entum nadaththiduvaar kannmanni pol unnai entum nadaththiduvaar kalangidaathae thikaiththidaathae Karththar karam unakku unndu payanthidaathae padukuliyil nee vilunthaalum paraththilirunthu vanthu unnai thookkiduvaar akkiniyil nee nadanthaalum ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathae aaraுkalai nee kadanthaalum avaikal entum un meethu puralvathillai kaarirulil nee nadanthaalum paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathae sulal kaattaு unnai soolnthaalum avar kirupai unnai entum thaangidumae sothanaiyil nee amilnthaalum sornthidaathae unnai avar annaippaarae – kalangidaathae

PowerPoint Presentation Slides for the song Karam Pidithu Unnai Yendrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை PPT
Karam Pidithu Unnai Yendrum PPT

கலங்கிடாதே உன்னைஎன்றும் கரம் உன்னை பிடித்து நடத்திடுவார்கண்மணி நடத்திடுவார் திகைத்திடாதேகர்த்தர் உனக்கு உண்டு பயந்திடாதே படுகுழியில் விழுந்தாலும்பரத்திலிருந்து வந்துஉன்னை தூக்கிடுவார்அக்கினியில் நடந்தாலும்எதுவும் சேதப்படுத்த முடியாதே தமிழ்