Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannkalai Aera - கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை

1.காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை

2.பக்க நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே — கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை

Kannkalai AeraெDuppaen Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaerunaeraay en
Kannkalai aeraெduppaen

Vinnmann unndaakkiya viththakanidamirun
Thennnnillaa voththaasai entanukkae varum — kannkalai

1.kaalaith thallaada vottar – urangaathu kaappavar
Kaalaiththallaada vottar,
Vaelaiyil nin risra vaelaraik kaaththavar
Kaalaiyum maalaiyum kannnurangaaravar — kannkalai

2.pakka nilal avarae — enai aathariththidum
Pakka nilal avarae
Ekkaala nilaimaiyum enaich sethappaduththaa- thu
Mukkaalam nintennai narkaaval puriyavae — kannkalai

3.ellaath theemaikatkum – ennai vilakkiyae
Ellaath theemaikatkum
Pollaa ulakinil pokkuvaraththaiyum
Nallaaththumaavaiyum naatooraுm kaappavar — kannkalai

PowerPoint Presentation Slides for the song Kannkalai AeraெDuppaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannkalai Aera – கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என் PPT
Kannkalai Aera PPT

கண்களை வொட்டார் காப்பவர் பக்க நிழல் அவரே எல்லாத் தீமைகட்கும் ஏறெடுப்பேன் மாமேருநேராய் ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே கண்களை தமிழ்