Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanniththaay Mariyaal - சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!
 
விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1.கிருபையினால் மா தேவன் .. இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் ..இனி
கனவான்கள் கைவிரியும்

2.தெய்வத்தின் நல்விருப்பம் – என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் – ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் .. இனி
மலர்ந்திடும் அவனியெங்கும் 

Kanniththaay Mariyaal Lyrics in English

Sippikkul muththu kanniththaay mariyaal varavaettaாl theyvamakan sippiyaval porkudaththil muththenavae avathariththaar aaviyinaal aanndavanai aval sumakkak koduththu vaiththaal!   vinnnulakam makilnthu pannpaadum mannnulakam viyanthu konndaadum manangalil amaithi ventalum manitharil paasam unndaakum 1.kirupaiyinaal maa Dhevan .. Irakkam pettaாl panninthathinaal makimaiyin karththanidam valimaiyin thaevanidam palavaankal thalaikuniyum ..ini kanavaankal kaiviriyum 2.theyvaththin nalviruppam – entum theyvamakan virumpum appam jeevanin athipathithaan jeevanaik kodukka vanthaar paavaththaith tholaikka vanthaar – valla saaththaanai jeyikka vanthaar 3. Maanuda avathaaram – onte aanndavarin thiru viruppam thaalnthavar uyarnthiduvaar pasiththavar virunthunnpaar puthiyathor samuthaayam .. Ini malarnthidum avaniyengum 

PowerPoint Presentation Slides for the song Kanniththaay Mariyaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanniththaay Mariyaal – சிப்பிக்குள் முத்து PPT
Kanniththaay Mariyaal PPT

வந்தார் சிப்பிக்குள் முத்து கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்ஆவியினால் ஆண்டவனைஅவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள் விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்மண்ணுலகம் வியந்து கொண்டாடும்மனங்களில் தமிழ்