Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanni Perra Palanae - கன்னி பெற்ற பாலனே

கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
– கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
– கன்னி

Kanni Perra Palanae Lyrics in English

Kanni petta paalanae kann urangu vinnnninn; thaeva mainthanae vili urangu aariraariraro (4) 1. Pethlakaem oorthanilae thaeva puththiran thontinaarae (2) uththama saththiyarum manam meththa makilnthanarae (2) – kanni 2. Aayarkal oti vara moontu saasthirikal thaeti vara (2) paalakan Yesu kanndu avar paatham panninthanarae (2) – kanni

PowerPoint Presentation Slides for the song Kanni Perra Palanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanni Perra Palanae – கன்னி பெற்ற பாலனே PPT
Kanni Perra Palanae PPT

கன்னி பெற்ற பாலனேகண் உறங்குவிண்ணிண் தேவ மைந்தனேவிழி உறங்குஆரிராரிரரோ பெத்லகேம் ஊர்தனிலேதேவ புத்திரன் தோன்றினாரே உத்தம சத்தியரும்மனம் மெத்த மகிழ்ந்தனரே ஆயர்கள் ஓடி வரமூன்று சாஸ்திரிகள் தமிழ்