Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.
 
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் – கண்

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் – கண்

2. பக்தர் நிழல் அவரே – எனை ஆதரித்திடும்
பக்கநிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே – கண்

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் – கண். 

Kankalai Aeretuppaen Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaeru naeraay en
Kannkalai aeraெduppaen.
 
Vinnmann unndaakkiya viththakanidamirun
Thennnnillaa voththaasai entanukkae varum – kann

1. Kaalaith thallaada vottar – urangaathu kaappavar
Kaalaith thallaada vottar
Vaelaiyil nin risra vaelaraik kaaththavar
Kaalaiyum maalaiyum kannnurangaaravar – kann

2. Pakthar nilal avarae – enai aathariththidum
Pakkanilal avarae
Ekkaala nilaimaiyum enaich sethappaduththaathu
Akkolam konntaennai akkaaval puriyavae – kann

3. Ellaath theemaikatkum – ennai vilakkiyae
Ellaath theemaikatkum
Pollaa ulakinil pokkuvaraththaiyum
Nallaaththumaavaiyum naatooraுm kaappavar – kann. 

PowerPoint Presentation Slides for the song Kankalai Aeretuppaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kankalai Aeretuppaen – கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என் PPT
Kankalai Aeretuppaen PPT

கண் ஏறெடுப்பேன் தள்ளாட கண்களை மாமேரு நேராய் என்கண்களை விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே காலைத் வொட்டார் உறங்காது காப்பவர்காலைத் வொட்டார்வேலையில் நின் றிஸ்ர தமிழ்