கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
அல்பா ஓமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்
துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே
நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே – என்
இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்
Kangalai yeredupen Lyrics in English
Kannkalai aeraெduppaen en kannkalai aeraெduppaen alpaa omaekaa en Dhevan neer kannkalai aeraெduppaenthunpangal ennai soolnthaalum thanimaiyil naan nadanthaalum anjitaen karththarai Nnokkiduvaen avarae en aatharavaenanmaiyum kirupaiyum ennai entum thodarumae – en iruthayam ummaiyae saarnthirukkum ummil naan seliththiruppaen
PowerPoint Presentation Slides for the song Kangalai yeredupen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kangalai Yeredupen – கண்களை ஏறெடுப்பேன் PPT
Kangalai Yeredupen PPT
Kangalai yeredupen Song Meaning
I will raise my eyes
I lift up my eyes
Alpha Omega You are my God
I will raise my eyes
Though suffering surrounds me
Even if I walk alone
I will turn to God in fear
He is my support
Goodness and grace
Follow me forever – N
The heart depends on you
I will prosper in you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கண்களை ஏறெடுப்பேன் என்னை அல்பா ஓமேகா தேவன் நீர் ஏறெடுப்பேன்துன்பங்கள் சூழ்ந்தாலும் தனிமையில் நடந்தாலும் அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன் அவரே ஆதரவேநன்மையும் கிருபையும் தொடருமே இருதயம் தமிழ்
