Kanaththirkum Makimaikkum Paaththirarae

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா  – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)

1. இரண்டு மூன்று  பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே – என் துதியில்  வாழ்பவரே
ஆராதனை ஆராதனை (2)

2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை  பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது  – உங்க மகிமை விளங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)

3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்  
ஆராதனை ஆராதனை (2)

Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics in English

kanaththirkum makimaikkum paaththirarae
ummai thuthiththu paadukirom
kirupai perukuthappaa  – unga makimai iranguthappaa
aaraathanai aaraathanai (2)

1. iranndu moontu  paerkal oru manamaayth thuthiththaal
naan iruppaen enteerae – en thuthiyil  vaalpavarae
aaraathanai aaraathanai (2)

2. anaeka sthoththiraththil um kirupai  perukuthappaa
unga kirupai perukumpothu  – unga makimai vilanguthappaa
aaraathanai aaraathanai (2)

3. ummai makimaip paduththukira entha sthaanaththilum
neer irangi vanthiduveer – emmai aaseervathiththiduveer  
aaraathanai aaraathanai (2)

PowerPoint Presentation Slides for the song Kanaththirkum Makimaikkum Paaththirarae

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites