Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kan Chimittum Natchathiram - கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும்

  பல்லவி

   கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

   கண்டிடாத நட்சத்திரம் (2)

           அனுபல்லவி

   வழியாக வந்தவரைக் காணவே

   வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

            

                சரணங்கள்

1.     ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத

   இராஜன் பிறந்தார் என்றார்

   ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு

   ஏமாற்றம் அடைந்தார்

   தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்

   தாரகை நின்றிடவே

   தாழ்மையின் கோலத்தில் மன்னவனை

   மாட்டுத் தொழுவினில் கண்டனரே  –       வழியாக

2.    பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து

   தூயப் பாலனைப் பணிந்தனரே

   பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று

   மா பாக்கியம் அடைந்தனரே

   உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே

   வழி காட்டுவோம் வாருங்கள்

   இயேசுவுக்காய் பிரகாசிப்போம்

   நல் பாக்கியம் பெற்றிடுவோம்  –        வழியாக

Kan Chimittum Natchathiram Lyrics in English

  pallavi    kann simittum natchaththiram – entum    kanntidaatha natchaththiram (2)            anupallavi    valiyaaka vanthavaraik kaanavae    vali kaatti sellum natchaththiram – kann simittum                              saranangal 1.     njaaniyar kanndu athisayiththaar – yootha    iraajan piranthaar entar    aerothin maalikai sentatainthaar – angu    aemaattam atainthaar    thaaveethin oorin saththiraththil ath    thaarakai nintidavae    thaalmaiyin kolaththil mannavanai    maattuth tholuvinil kanndanarae  –       valiyaaka 2.    pon vellaip polam thoopam thanthu    thooyap paalanaip panninthanarae    Parisuththa iraajanaip panninthu nintu    maa paakkiyam atainthanarae    ulakellaam Yesuvaik kanntidavae    vali kaattuvom vaarungal    Yesuvukkaay pirakaasippom    nal paakkiyam pettiduvom  –        valiyaaka

PowerPoint Presentation Slides for the song Kan Chimittum Natchathiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kan Chimittum Natchathiram – கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும் PPT
Kan Chimittum Natchathiram PPT

நட்சத்திரம் வழியாக கண் சிமிட்டும் வழி பாக்கியம் பல்லவி கண்டிடாத அனுபல்லவி வந்தவரைக் காணவே காட்டி செல்லும் சரணங்கள் ஞானியர் கண்டு அதிசயித்தார் யூத தமிழ்