கலியாணமாம் கலியாணம்
கானாவூரு கலியாணம்
கர்த்தன் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ-
1.விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே…
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்
2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய் ….
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
Kalyanamma Kalyanam Lyrics in English
Kaliyaanamaam kaliyaanam kaanaavooru kaliyaanam karththan Yesu kanivudanae kalanthu konnda kaliyaanam kaliyaanamaam kaliyaanam aa-aa-aa- 1.virunthinarkal virumpiyae aruntha rasamum illaiyae… arintha mariyaal avaridam arivikkavae virainthanal 2.karunnai vallal Yesuvum kanivaay neerai rasamathaay …. Maatti anaivar pasiyaiyum aatti arulai valanginaar 3. Illaramaam paathaiyil illai ennum vaelaiyil solliduveer avaridam nallaramaay vaaluveer
PowerPoint Presentation Slides for the song Kalyanamma Kalyanam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalyanamma Kalyanam – கலியாணமாம் கலியாணம் PPT
Kalyanamma Kalyanam PPT

