Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvariyil Andha Katchiyai Kandathumae - கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே

கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே
கண்ணீர் பெருகுதைய்யா

உந்தன் சிரசினிலே ஐயா முள்முடியோ
கை கால்களிலே ஆணிகள் பாய்ந்ததைய்யா
உம் சரீரமெல்லாம் ஐயா கசையடியோ
திரு இரத்தமெல்லாம் ஆறாய் பாய்ந்ததைய்யா

கொல்கொதா மலைமேல் கோர சிலுவையிலே
கொடுமைகளை எனக்காய் சகித்தீரே
இந்த பாவியாம் என்னை மீட்டிடவே
பரிசுத்தர் இயேசு பலியாயினரே

Kalvariyil Andha Katchiyai Lyrics in English

Kalvaariyil antha kaatchiyai kanndathumae kannnneer perukuthaiyyaa unthan sirasinilae aiyaa mulmutiyo kai kaalkalilae aannikal paaynthathaiyyaa um sareeramellaam aiyaa kasaiyatiyo thiru iraththamellaam aaraay paaynthathaiyyaa kolkothaa malaimael kora siluvaiyilae kodumaikalai enakkaay sakiththeerae intha paaviyaam ennai meettidavae Parisuththar Yesu paliyaayinarae

PowerPoint Presentation Slides for the song Kalvariyil Andha Katchiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariyil Andha Katchiyai Kandathumae – கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே PPT
Kalvariyil Andha Katchiyai Kandathumae PPT

ஐயா பாய்ந்ததைய்யா கல்வாரியில் காட்சியை கண்டதுமே கண்ணீர் பெருகுதைய்யா உந்தன் சிரசினிலே முள்முடியோ கை கால்களிலே ஆணிகள் உம் சரீரமெல்லாம் கசையடியோ திரு இரத்தமெல்லாம் ஆறாய் தமிழ்