Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvariye Kalvariye Karunaiyin - கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
கருணையின் உறைவிடம் கல்வாரியே

பாவங்கள் போக்கி விட்டீர்
பாதாளம் வென்று விட்டீர்
பாவபாரம் நீக்கி விட்டீர்
பாசமாய் மீட்டு கொண்டீர்

சாபங்கள் தொலைத்து விட்டீர்
சாத்தானை ஜெயித்து விட்டீர்
மரண பயம் நீக்கி விட்டீர்
மகிமையை அணிந்து கொண்டீர்

பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
பெலவீனம் சுமந்து விட்டீர்
தழும்புகளால் குணமாக்கினீர்
தடைகளை அகற்றி விட்டீர்

Kalvariye Kalvariye Karunaiyin Lyrics in English

Kalvaariyae kalvaariyae karunnaiyin uraividam kalvaariyae paavangal pokki vittir paathaalam ventu vittir paavapaaram neekki vittir paasamaay meettu konnteer saapangal tholaiththu vittir saaththaanai jeyiththu vittir marana payam neekki vittir makimaiyai anninthu konnteer paadukal aettaுk konnteer pelaveenam sumanthu vittir thalumpukalaal kunamaakkineer thataikalai akatti vittir

PowerPoint Presentation Slides for the song Kalvariye Kalvariye Karunaiyin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariye Kalvariye Karunaiyin – கல்வாரியே கல்வாரியே PPT
Kalvariye Kalvariye Karunaiyin PPT

விட்டீர் கல்வாரியே கொண்டீர் நீக்கி கருணையின் உறைவிடம் பாவங்கள் போக்கி பாதாளம் வென்று பாவபாரம் பாசமாய் மீட்டு சாபங்கள் தொலைத்து சாத்தானை ஜெயித்து மரண பயம் மகிமையை தமிழ்