Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Ratham Enakkaga Sinthi - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

அல்லேலூயா அல்லேலூயா

கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு

உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு

Kalvari Ratham Enakkaga Sinthi Lyrics in English

Kalvaari iraththam enakkaaka sinthi
Kalvaari iraththaththaal kaluvukinteer

Alleluya Alleluya

Kaikalil aannikalo
Enakkaaka atikkappattir
Enakkaaka iraththam sinthineer Yesu

Mutkireedam thariththavaraay
Siluvaiyil arainthanarae
Siluvaiyil thonginaarae Yesu

Utaintha ullaththodu
Siluvaiyil mariththeerae
Enakkaay mariththeerae Yesu

PowerPoint Presentation Slides for the song Kalvari Ratham Enakkaga Sinthi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Ratham Enakkaga Sinthi – கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி PPT
Kalvari Ratham Enakkaga Sinthi PPT

எனக்காக இயேசு சிலுவையில் கல்வாரி இரத்தம் அல்லேலூயா மரித்தீரே சிந்தி இரத்தத்தால் கழுவுகின்றீர் கைகளில் ஆணிகளோ அடிக்கப்பட்டீர் சிந்தினீர் முட்கிரீடம் தரித்தவராய் அறைந்தனரே தொங்கினாரே உடைந்த உள்ளத்தோடு தமிழ்