Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Nayagane Kangalil - கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே

கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Kalvari Nayagane Kangalil Lyrics in English

Kalvaari naayakanae kannkalil nirainthavarae karampitiththavarae kaividaa kanmalaiyae umakkae Sthoththiram – 2 uyirulla naalellaam umakkae Sthoththiram 1. Ennai iluththuk kollum oti vanthiduvaen araikkul alaiththuch sellum anpil kalikooraுvaen 2. Thiraatchaை irasampaarkkilum inimaiyaanavarae oottaுnnda parimalamae ulakellaam um manamae 3. Idakkaiyaal thaangukireer valakkaiyaal thaluvukireer enakku uriyavarae ithayam aalpavarae 4. Um meethu konnda naesam akkini jeevaalaiyanto thannnneerum vellangalum thannikka mutiyaathaiyaa

PowerPoint Presentation Slides for the song Kalvari Nayagane Kangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Nayagane Kangalil – கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே PPT
Kalvari Nayagane Kangalil PPT

ஸ்தோத்திரம் உம் கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம்பிடித்தவரே கைவிடா கன்மலையேஉமக்கே உயிருள்ள நாளெல்லாம்உமக்கே என்னை இழுத்துக் கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் திராட்சை தமிழ்