Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ

கல்வாரி பாதை இதோ
கால் நோகும் நேரம் இதோ
காயமுரும் கன்மலையோ
கண்காண கோரம் இதோ

1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே
கன்னத்தில் ஓடிடுதே
கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே
தள்ளாடும் நேரம் இதோ
கற்பாறை சுடும் கால்தடமோ
எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே
காயமுறுத்திடும் கோரம் இதோ
கல்வாரியே..

2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்
கள்ளர் நடுவினிலே
எவ்வளவும் கள்ளம் இல்லாமலே
எந்தனுக்காய் மாண்டீரே
தந்தையை நோக்கி கூப்பிடவே
சிந்தை கலங்கிடும் ரட்சகரே
பாவியாம் என்னையும் மீட்டிடவே
கல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Lyrics in English

Kalvaari paathai itho kaal Nnokum naeram itho kaayamurum kanmalaiyo kannkaana koram itho 1.kannnneerum senneerum kaikalanthae kannaththil odiduthae kaikaal thalarchchiyaal kannnayarnthae thallaadum naeram itho karpaarai sudum kaalthadamo eppakkam kuththidum mutkireedamae kaayamuraுththidum koram itho kalvaariyae.. 2. Mullangi thaangiyae vankurusil kallar naduvinilae evvalavum kallam illaamalae enthanukkaay maannteerae thanthaiyai Nnokki kooppidavae sinthai kalangidum ratchakarae paaviyaam ennaiyum meettidavae kalvaariyae..

PowerPoint Presentation Slides for the song Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ PPT
Kalvaari Paadhai PPT

இதோ நேரம் கோரம் கல்வாரியே கல்வாரி பாதை கால் நோகும் காயமுரும் கன்மலையோ கண்காண கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே கன்னத்தில் ஓடிடுதே கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே தமிழ்