Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு
LYRICS:
கல்லற கல்லு புரண்டிச்சு
கல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சு
கட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சு
கர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு
மகிழ்வோம் மானிடரே
மலர்ந்தது இன்று பரலோகம்
மறுபடி பிறந்தவர்க்கே
மனம் இன்னும் மாறலையோ ?
மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?
மழலை போல் நாமும் மாறிடுவோம்!
மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்!
மரணம் அவர் முன் தோத்திச்சு
மன்னனின் காவலும் அழிஞ்சிச்சு
மாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சு
மன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு
பாவ மன்னிப்பும் கிடச்சிச்சு
பரலோகப் பாதை தெரிஞ்சிச்சு
புதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சு
பிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு
Kallara Kallu Purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு Lyrics in English
Kallara kallu purandichu – kallara kallu puranntichchu LYRICS: kallara kallu puranntichchu kalvaari iraththam jeyichchichchu kattuk kathaikal olinjichchu karththarin makimai therinjichchu makilvom maanidarae malarnthathu intu Paralokam maraுpati piranthavarkkae manam innum maaralaiyo ? Makimaiyin thaevanukkaay aengalaiyo? Malalai pol naamum maariduvom! Maaraatha makimaikkul piravaesippom! Maranam avar mun thoththichchu mannanin kaavalum alinjichchu maattaாn sathikalum tholanjichchu mannaathi mannarin maatchimaiyengum olirnthitichchu paava mannippum kidachchichchu paralokap paathai therinjichchu puthuk kattalai ontu piranthichchu pirarai naesikkumullamum malarnthichchu
PowerPoint Presentation Slides for the song Kallara Kallu Purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kallara Kallu Purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு PPT
Kallara Kallu Purandichu PPT

