Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalla Saaththan En Idam Vanthu - கள்ளச் சாத்தான் என் இடம் வந்து

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னைப் பிரித்து
அழிக்கப் பாத்திடுவான்
அவனைப் பார்த்து நானும் சொல்வேன்
அப்பாலே போ என்று
என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு
ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla Saaththan En Idam Vanthu Lyrics in English

Kallach saaththaan en idam vanthu aasaik kaatdiduvaan Yesuvai vittu ennaip piriththu alikkap paaththiduvaan avanaip paarththu naanum solvaen appaalae po entu ennotae irukkum Yesuvaik kanndu oti olinthiduvaan – kallach saaththaan

PowerPoint Presentation Slides for the song கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla Saaththan En Idam Vanthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalla Saaththan En Idam Vanthu – கள்ளச் சாத்தான் என் இடம் வந்து PPT
Kalla Saaththan En Idam Vanthu PPT

கள்ளச் சாத்தான் ஆசைக் காட்டிடுவான் இயேசுவை என்னைப் பிரித்து அழிக்கப் பாத்திடுவான் அவனைப் பார்த்து நானும் சொல்வேன் அப்பாலே போ என்னோடே இயேசுவைக் கண்டு ஓடி தமிழ்