கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலுயா ராஜனுக்கே
அல்லேலுயா தேவனுக்கே
அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா இயேசுவுக்கே
1. கரங்களை தட்டி பாடிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே -(3)
2. கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே -(3)
3. கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே -(3)
Kalilaeyaa Enra Uuril PowerPoint
Kalilaeyaa Enra Uuril - கலிலேயா என்ற ஊரில் Lyrics
Kalilaeyaa Enra Uuril PPT
Download Kalilaeyaa Enra Uuril Tamil PPT