காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo
Song Tempo
C Major 3/4 tempo 140
Lyrics
———-
காலையில் பூக்கும் பூ
மாலையில் வாடிடுதே
ஓடிப்போகும் நிழல் போன்றதுதான்
மனித வாழ்க்கையுமே
சிந்திப்பாயா? ஓ மனிதா!
தேவனை சந்திக்கும் வேளை இதுதான்
உன்னை சந்திக்கும் வேளை இதுதான்
1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்
பொன்னும், பொருளும் கூட வராதே
சந்திக்கும் வேளை அறியாவிட்டால்
உன் ஆத்துமா இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
2. உலகமெல்லாம் வெறும் மாயை தானே
அழிகின்ற குப்பை தானே
மனந்திரும்பி மறுபடியும் பிறவாவிட்டால்
உன் மகிமையை இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
3. தினம் சற்றுநேரம் உன்னை ஒப்புக்கொடு
உண்மை தேவனை தேடிடவே
உத்தம இதயத்தால் தேடும்போது
அவரை நீ கண்டடைவாய்
(சிந்திப்பாயா? ….)
காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Lyrics in English
Kaalaiyil pookkum poo – Kalayil Pookum Poo Song Tempo C Major 3/4 tempo 140 Lyrics ———- kaalaiyil pookkum poo maalaiyil vaadiduthae otippokum nilal pontathuthaan manitha vaalkkaiyumae sinthippaayaa? O manithaa! Thaevanai santhikkum vaelai ithuthaan unnai santhikkum vaelai ithuthaan 1. Intu mariththaal nee engae povaay ponnum, porulum kooda varaathae santhikkum vaelai ariyaavittal un aaththumaa ilanthiduvaay (sinthippaayaa? ….) 2. Ulakamellaam veraுm maayai thaanae alikinta kuppai thaanae mananthirumpi maraுpatiyum piravaavittal un makimaiyai ilanthiduvaay (sinthippaayaa? ….) 3. Thinam sattaுnaeram unnai oppukkodu unnmai thaevanai thaetidavae uththama ithayaththaal thaedumpothu avarai nee kanndataivaay (sinthippaayaa? ….)
PowerPoint Presentation Slides for the song காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalayil Pookum Poo – காலையில் பூக்கும் பூ PPT
Kalayil Pookum Poo PPT

