Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalankaathae Kalankaathae - கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டர்
 
1.   முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
 
2.   கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப்பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
 
3.   காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காத்திடுவார் – உன்னை
 
4.   உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
 
5.   உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
 
6.   உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

Kalankaathae Kalankaathae Lyrics in English

Kalangaathae kalangaathae Karththar unnaik kaividamaattar   1.   mulmuti unakkaaka iraththamellaam unakkaaka paavangalai arikkaiyidu Parisuththamaakividu – nee   2.   kalvaari malaimaelae kaayappatta Yesuvaippaar karam viriththu alaikkintar kannnneerodu oti vaa – nee   3.   kaalamellaam udan irunthu karampitiththu nadaththich selvaar kannnneerellaam thutaippaar kannmannipol kaaththiduvaar – unnai   4.   ulakaththin velichcham nee elunthu oli veesu malaimael ulla pattanam – thampi (nee) maraivaaka irukkaathae   5.   ulakam unnai veraுththidalaam uttaாr unnaith thuraththidalaam unnai alaiththavaro ullangaiyil aenthiduvaar   6.   un Nnoykal sumanthu konndaar un pinnikal aettaுk konndaar nee sumakkath thaevaiyillai visuvaasi athu pothum

PowerPoint Presentation Slides for the song Kalankaathae Kalankaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalankaathae Kalankaathae – கலங்காதே கலங்காதே PPT
Kalankaathae Kalankaathae PPT

உன்னை கலங்காதே உனக்காக கொண்டார் கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டர் முள்முடி இரத்தமெல்லாம் பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப்பார் கரம் விரித்து அழைக்கின்றார் தமிழ்