கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை
தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ
மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.
கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil Lyrics in English
Kalangina naerangalil kai thookki eduppavarae kannnneerin pallaththaakkil ennodu iruppavarae uravukal maranthaalum neer ennai marappathillai kaalangal maarinaalum neer mattum maaravillai neenga thaanpaa en nampikkai ummai anti vaeraு thunnai illai thaevaikal aayiram ennul iruppinum sornthu povathillai ennodu neer irukka thaevaiyaik kaattilum periyavar neerollo ninaippathaik kaattilum seypavar neerollo manithanin thooshannai manamativataivathillai neer enthan pakkam unndu tholvikal enakku illai naavukal enakkethiraay saatchikal sonnaalum vaathaada neer unndu oru pothum kalakkam illai.
PowerPoint Presentation Slides for the song கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangina Nearangalil – கலங்கின நேரங்களில் PPT
Kalangina Nearangalil PPT

