கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae
கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2
கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்
உனக்காய் உலகில் வந்தேன்
உனக்காய் ஜீவன் தந்தேன்
எந்தன் இரத்தம் சிந்தி
உன்னை வாங்கிக்கொண்டேன்-2
என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)
எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2
கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்
உனக்காய் யாவையும் செய்வேன்
உன்னோடென்றும் வருவேன்
எந்தன் தோளில் ஏந்தி
உன்னை சுமந்து செல்வேன்-2
என் சிறகுகளால் உன்னை மூடிக்கொண்டேன்
என் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டேன்-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2
கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2
கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Lyrics in English
Kalangaathae en makanae – Kalangathe En Maganae kalangaathae en makanae(lae) thikaiyaathae en makanae(lae) unthan appaa naan entum unnotirukkinten-2 en nenjil nee saaynthu ilaippaaridu-2 kalangaathae en makanae thikaiyaathae en makalae unthan appaa naan entum unnotirukkinten unakkaay ulakil vanthaen unakkaay jeevan thanthaen enthan iraththam sinthi unnai vaangikkonntaen-2 en piriyamae nee ennutaiyavan(l) enakkellaam makanae(lae) neeyae-2 en nenjil nee saaynthu ilaippaaridu-2 kalangaathae en makanae thikaiyaathae en makalae unthan appaa naan entum unnotirukkinten unakkaay yaavaiyum seyvaen unnodentum varuvaen enthan tholil aenthi unnai sumanthu selvaen-2 en sirakukalaal unnai mootikkonntaen en valakkaraththaal unnai annaiththukkonntaen-2 en nenjil nee saaynthu ilaippaaridu-2 kalangaathae en makanae(lae) thikaiyaathae en makanae(lae) unthan appaa naan entum unnotirukkinten-2
PowerPoint Presentation Slides for the song கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathe En Maganae – கலங்காதே என் மகனே PPT
Kalangathe En Maganae PPT

