Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kal Manam Karaiya - கல் மனம் கரைய

Kal manam karaiya – கல் மனம் கரைய

கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

2. பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

3. நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா

Kal Manam Karaiya – கல் மனம் கரைய Lyrics in English

Kal manam karaiya – kal manam karaiya kalmanam karaiya kannkalum panikka kaikalaik kuviththaen iraivaa en manam varuvaay iraivaa (2) 1. Ennakam pukunthu ithayaththil amarnthu ponnakam punaivaay iraivaa (2) angu punmaikal marainthu nanmaikal niraiya innarul tharuvaay iraivaa -2 paasaththaik kalainthu paavaththai vilakka 2. Paathaththaip pitiththaen iraivaa (2) thuyar veesidum puyalum vekunndelum alaiyum amainthidap pannippaay iraivaa -2 3. Naan enum akanthai narakaththai aliththu nallulakamaippom iraivaa (2) angu poovenum ithaya peedaththil enaiyae paliyaay alippaen iraivaa

PowerPoint Presentation Slides for the song Kal Manam Karaiya – கல் மனம் கரைய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kal Manam Karaiya – கல் மனம் கரைய PPT
Kal Manam Karaiya PPT

இறைவா மனம் கரைய Kal manam karaiya கல் கல்மனம் கண்களும் பனிக்க கைகளைக் குவித்தேன் வருவாய் என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து பொன்னகம் புனைவாய் தமிழ்