Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaiya Pidichu Nadakanum - உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga

Lyrics

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே

எனக்கொன்றும்
குறையில்லப்பா
உம்ம விட்டா
யாரும் இல்லபா

1)மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே!

2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum Lyrics in English

Lyrics unga kaiya pitichchu nadakkanum en aesuvae unga tholu maela saanjukkanum en thanthaiyae enakkontum kuraiyillappaa umma vitta yaarum illapaa 1)mosamaana ivvulakil thunnaiyental neer allavo naan nadakkum pothum koodavae urangum pothum koodavae ennaalum kaakkureengalae! 2) naesiththor ennai veraுththaalum thontum munnae therinthavarae naan un nilalaay irukkiraேn unnai entum naesippaen entu solli uyarththuringalae

PowerPoint Presentation Slides for the song உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaiya Pidichu Nadakanum – உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga PPT
Kaiya Pidichu Nadakanum PPT

உங்க போதும் கூடவே Lyrics கைய பிடிச்சு நடக்கணும் ஏசுவே தோளு மேல சாஞ்சுக்கணும் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா மோசமான தமிழ்