Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathar Yesu - உன்னதர் இயேசு

உன்னதர் இயேசு
பிறந்தார் இன்று
பாவிகள் நம்மை மீட்டிடவே

கஷ்டங்கள் நஷ்டங்கள்
நீக்கினார் இயேசு
நம்மை இன்று ரட்சிக்கவே

பாவங்கள் நம்மை
சூழ்ந்த போதும்
கைவிடாத இயேசு

நீரே………………..
வாரும் வாருமே
நீரே ………………..
வேண்டும் வேண்டுமே

என்னை நீர் கண்டீரே
பூலோகம் வந்தீரே
என் பாவம் மன்னிக்க
சிலுவையை சுமந்தீரே

மறு ரூபம் எடுத்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
மூன்றாம் நாள் எழுந்தீரே
விடுதலை தந்தீரே

நீரே …..
வாரும் வாருமே
நீரே …..
வேண்டும் வேண்டுமே

நீரே ….. (நீரே)
வாரும் வாருமே
நீரே ….. (நீரே)
வேண்டும் வேண்டுமே
நீரே …..

Kaividatha Yesu Christmas Lyrics in English

Unnathar Yesu piranthaar intu paavikal nammai meettidavae kashdangal nashdangal neekkinaar Yesu nammai intu ratchikkavae paavangal nammai soolntha pothum kaividaatha Yesu neerae……………….. Vaarum vaarumae neerae ……………….. Vaenndum vaenndumae ennai neer kannteerae poolokam vantheerae en paavam mannikka siluvaiyai sumantheerae maraு roopam eduththeerae maranaththai jeyiththeerae moontam naal eluntheerae viduthalai thantheerae neerae ….. Vaarum vaarumae neerae ….. Vaenndum vaenndumae neerae ….. (neerae) vaarum vaarumae neerae ….. (neerae) vaenndum vaenndumae neerae …..

PowerPoint Presentation Slides for the song Kaividatha Yesu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathar Yesu – உன்னதர் இயேசு PPT
Unnathar Yesu PPT

நீரே இயேசு நம்மை வாரும் வாருமே வேண்டுமே இன்று உன்னதர் பிறந்தார் பாவிகள் மீட்டிடவே கஷ்டங்கள் நஷ்டங்கள் நீக்கினார் ரட்சிக்கவே பாவங்கள் சூழ்ந்த போதும் தமிழ்