கடுங்குளிரின் நேரம்
நம் மன்னவன் பிறந்தாரே
கன்னி மரியின் மடியில்
நம் பாலன் பிறந்தாரே
ஆரிரோ ஆராரீரோ
வானிலே வெண்ணிலா ஆடிடுதே
மேகமும் தொட்டிலாய் மாறிடுதே
பூமகன் புன்னகை புரிந்ததால்
பூமியின் பாவங்கள் அகன்றதே
கண்ணே மணியே கண்ணுறங்கு
இருள் அகலவே பிறந்தவர்
மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர்
சத்திய நாதனை பற்றிக்கொண்டால்
நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய்
கண்ணே மணியே கண்ணுறங்கு
கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram Lyrics in English
Kadungulirin naeram nam mannavan piranthaarae kanni mariyin matiyil nam paalan piranthaarae aariro aaraareero vaanilae vennnnilaa aadiduthae maekamum thottilaay maariduthae poomakan punnakai purinthathaal poomiyin paavangal akantathae kannnnee manniyae kannnurangu irul akalavae piranthavar makil konndaadavae malarnthavar saththiya naathanai pattikkonndaal niththiya vaalvinai pettaுkkolvaay kannnnee manniyae kannnurangu
PowerPoint Presentation Slides for the song கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadum Kulirin Neram – கடுங்குளிரின் நேரம்- PPT
Kadum Kulirin Neram PPT

