Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadanthu Vantha Pathaiyil Kanneer - கடந்து வந்த பாதையில் கண்ணீர்

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில்
கண்ணீர் சிந்தும் வேளையில்
நம்பினோர் கைவிட்டனரே
அன்று நானும்
தனிமையில் நின்று தவித்தேனே

நினையா அந்த வேளையில்
உடைந்த என் காதையில்
காதலனாய் தேவன் வந்திரே
பிரியாத ஒரு
காதலை எனக்கு தந்தீரே

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்திவந்த பாதைகள்
கண்ணீர் சுவடுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள்

1. நம்பியிருந்த மனிதரும்
சூழ்நிலையால் கைவிட
நட்டாற்றில் தவித்து நின்றேனே
அன்று கூட
விசாரிக்க ஒருவர் இல்லையே

வழி தெரியா என்னையும்
உடைந்த என் மனதையும்
காயம் கட்டி நடத்தி வந்தீரே
புதியதோர் மனிதனாய்
என்னை மாற்றினீர்

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்திவந்த பாதைகள்
கண்ணீர் சுவடுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள்

2. தள்ளப்பட்ட என்னையும்
உலகம் அதின் பார்வையில்
தோற்றத்தால் நீதி செய்ததே
ஆனால் நீரோ
கூட நின்று தோள் கொடுத்திரே

கிரகிக்க கூடா நன்மைகள்
செய்த உம் அன்பிற்காய்
என்னதான் ஈடாய் கொடுப்பேனோ
உம் சார்பிலே
பிறருக்கு பாதை காட்டுவேன்

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu Vantha Pathaiyil Kanneer Lyrics in English

Kadanthu vantha paathaiyil kannnneer – Kadanthu vantha pathaiyil kanneer kadanthu vantha paathaiyil kannnneer sinthum vaelaiyil nampinor kaivittanarae antu naanum thanimaiyil nintu thaviththaenae ninaiyaa antha vaelaiyil utaintha en kaathaiyil kaathalanaay Dhevan vanthirae piriyaatha oru kaathalai enakku thantheerae nadaththiyavar nadaththupavar neerae thakappanae nadaththivantha paathaikal kannnneer suvadukal thirumpippaarkkinten avaithaan intu inpangal 1. Nampiyiruntha manitharum soolnilaiyaal kaivida nattattil thaviththu nintenae antu kooda visaarikka oruvar illaiyae vali theriyaa ennaiyum utaintha en manathaiyum kaayam katti nadaththi vantheerae puthiyathor manithanaay ennai maattineer nadaththiyavar nadaththupavar neerae thakappanae nadaththivantha paathaikal kannnneer suvadukal thirumpippaarkkinten avaithaan intu inpangal 2. Thallappatta ennaiyum ulakam athin paarvaiyil thottaththaal neethi seythathae aanaal neero kooda nintu thol koduththirae kirakikka koodaa nanmaikal seytha um anpirkaay ennathaan eedaay koduppaeno um saarpilae pirarukku paathai kaattuvaen

PowerPoint Presentation Slides for the song கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu Vantha Pathaiyil Kanneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadanthu Vantha Pathaiyil Kanneer – கடந்து வந்த பாதையில் கண்ணீர் PPT
Kadanthu Vantha Pathaiyil Kanneer PPT

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu Vantha Pathaiyil Kanneer Song Meaning

Tears on the path passed – Kadanthu vantha pathaiyil kanneer

On the way passed
While shedding tears
Believers are abandoned
Me too that day
Suffered standing alone

Remember that time
In my broken ear
God came as lover
One who does not part
You gave me love

Conductor Conductor You are the Father
Conducted routes
Tear trails
Looking back, those are the pleasures today

1. A trusted man
Abandon by circumstance
I was stuck in the middle of nowhere
Even on that day
There is no one to interrogate

I don't know the way
And my broken heart
You have been treating the wound
A new man
You changed me

Conductor Conductor You are the Father
Conducted routes
Tear trails
Looking back, those are the pleasures today

2. Pushed me too
The world in its view
Appearances do justice
But Nero
Even stood and gave a shoulder

Also benefits to grasp
For your love
What will I pay in return?
On behalf of you
I will guide others

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கண்ணீர் கடந்து பாதையில் வேளையில் நின்று உடைந்த நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே நடத்திவந்த பாதைகள் சுவடுகள் திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் கூட என்னையும் தமிழ்