Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadal Konthalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

2. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி, மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga Lyrics in English

1. Kadal konthaliththup ponga kappal aatich selkaiyil puyal kaattaு seeri veesa paay kilinthu pokaiyil Yesu engalidam vanthu kappalottiyaayirum kaattamaiththuth thunnai nintu karai serach seythidum 2. Kappalilae povorukku kadum mosam varinum iti, min mulakkam kaattaு umakkellaam adangum irulil neer paranjaோthi veyilil neer nilalae yaaththiraiyil thisai kaatti saavil engal jeevanae 3. Engal ullam ummai Nnokkum inpa thunpa kaalaththil engal aavi ummil thangum ikapara sthalaththil Yesu engalidam vanthu kappalottiyaayirum kaattamaiththuth thunnai nintu karai serach seythidum

PowerPoint Presentation Slides for the song கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadal Konthalithu Ponga – கடல் கொந்தளித்துப் பொங்க PPT
Kadal Konthalithu Ponga PPT

கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga Song Meaning

1. The sea was raging
While sailing
Stormy winds blow
When the mat is torn
Jesus came to us
Be a sailor
Ventilated auxiliary standing
will make the shore join

2. For those going on board
It will be very bad
Thunder, lightning and wind
Including you
Water floats in the dark
Water is a shadow in the sun
A guide on a pilgrimage
Death is our life

3. Our souls turn to you
In times of joy and sorrow
Our spirit rests in you
At Ikapara Sthala
Jesus came to us
Be a sailor
Ventilated auxiliary standing
will make the shore join

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கள் காற்று இயேசு எங்களிடம் கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் நீர் கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் தமிழ்