காத்திடுவார் கரம் பிடிப்பார்
இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2
பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்
அவர் தோள் மீது சுமந்து
புல்வெளியில் மேய்ப்பார்-2
மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2
என் மனபயம் நீக்கவே – இயேசு
மார்போடு அணைப்பாரே-2
பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்
காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar Karam Pidipar Lyrics in English
Kaaththiduvaar karam pitippaar
Immattum kaaththavar nadaththiduvaar-2
Pinpatti selluvaen
Munnaeri velluvaen
Varushaththai thanthavar kaaththiduvaar-2-kaaththiduvaar
Avar thol meethu sumanthu
Pulveliyil maeyppaar-2
Mati meethu amarththi uyarththiduvaar-2
En manapayam neekkavae – Yesu
Maarpodu annaippaarae-2
Pinpatti selluvaen
Munnaeri velluvaen
Varushaththai thanthavar kaaththiduvaar-2-kaaththiduvaar
PowerPoint Presentation Slides for the song காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar Karam Pidipar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaathiduvaar Karam Pidipar – காத்திடுவார் கரம் பிடிப்பார்- PPT
Kaathiduvaar Karam Pidipar PPT

