Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major.
காத்திடும் என்னை காத்திடும்
காத்திடும் இயேசுவே – 2
உங்க சிறகாலே உங்க நிழலில்
உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2
பள்ளத்தாக்கில் என்னை காத்திரே
படுகுழியில் என்னை மீட்டீரே
புயலில் நடுவே புதுபெலன் தந்து
இன்று வரையிலும் காத்திரே
சோர்வுகளில் என்னை காத்திரே
பாடுகளில் என்னை மீட்டீரே
துன்பங்கள் நடுவே துனையாய் நின்று
இன்று வரையிலும் காத்திரே
தனிமையிலே என்னை காத்திரே
காரிருளில் என்னை மீட்டீரே
உம்மோடு கூட நடக்கப்பழக்கி
இன்று வரையிலும் காத்திரே
காத்திடும் என்னை காத்திடும் – Kaathidum Ennai Kaathidum Lyrics in English
Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major. Kaaththidum ennai kaaththidum kaaththidum Yesuvae – 2 unga sirakaalae unga nilalil unga karaththaalae ennai kaaththidum-2 pallaththaakkil ennai kaaththirae padukuliyil ennai meettirae puyalil naduvae puthupelan thanthu intu varaiyilum kaaththirae sorvukalil ennai kaaththirae paadukalil ennai meettirae thunpangal naduvae thunaiyaay nintu intu varaiyilum kaaththirae thanimaiyilae ennai kaaththirae kaarirulil ennai meettirae ummodu kooda nadakkappalakki intu varaiyilum kaaththirae
PowerPoint Presentation Slides for the song காத்திடும் என்னை காத்திடும் – Kaathidum Ennai Kaathidum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaathidum Ennai Kaathidum – காத்திடும் என்னை காத்திடும் PPT
Kaathidum Ennai Kaathidum PPT

