Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarru Veesuthae Thaesaththin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே

 காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து விட்டாரே
 
எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்
 
1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
   மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே  (எல்லோரும்…)
 
2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
   பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே     (எல்லோரும்…)
 
3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
   தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே       (எல்லோரும்…)
 
4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
   சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே         (எல்லோரும்;…)
 
5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
   பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…)

Kaarru Veesuthae Thaesaththin Maelae Lyrics in English

 kaattaு veesuthae thaesaththin maelae Aaviyaanavar vanthu vittarae   ellorum paadungal kalippaay paadungal Yesuvaip potti kempeeramaay paadungal   1. Paasamaay vanthavarae naesamaay thaeti vanthu    mosamaay vaalntha ennai meetteduththeerae  (ellorum…)   2. Pisaasin vallamaikalai anaiththaiyum murinthu pottu    pithaavin siththamathai mutiththu vaiththeerae     (ellorum…)   3. Aelaiyaay iruntha ennai selvanthanaakkidavae    thariththiraraanavarae sthoththirippaenae       (ellorum…)   4. Narakai jeyiththidavae narar pinni neekkidavae    siluvai meethinilae jeevan thantheerae         (ellorum;…)   5. Paraloka vaalvuthanai parisaakath thanthidavae    pooloka vaalvai namakkaay virumpi ettaீrae (ellorum…)

PowerPoint Presentation Slides for the song Kaarru Veesuthae Thaesaththin Maelae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarru Veesuthae Thaesaththin Maelae – காற்று வீசுதே தேசத்தின் மேலே PPT
Kaarru Veesuthae Thaesaththin Maelae PPT

Kaarru Veesuthae Thaesaththin Maelae Song Meaning

The wind blows above the land
The Spirit has come

Everyone sing
Sing cheerfully
Praise Jesus
Sing bravely

1. He who comes with affection, comes looking for friendship
You redeemed me from a bad life (everyone…)

2. Break all the powers of the devil
You have finished your Father's Siddhamadha (everyone...)

3. Make me rich who was poor
Blessed is the poor (all…)

4. To conquer hell is to remove the yoke of hell
On the cross you gave life (all;…)

5. To give him heavenly life as a gift
Love the worldly life as ours (everyone…)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எல்லோரும் என்னை காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் விட்டாரே பாடுங்கள்களிப்பாய் பாடுங்கள்இயேசுவைப் போற்றிகெம்பீரமாய் பாடுங்கள் பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி மோசமாய் வாழ்ந்த மீட்டெடுத்தீரே பிசாசின் தமிழ்