காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே (2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்(2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே (2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால் Lyrics in English
Kaariya siththi karththaraal vanthidumae seyyum kaariyam Yesuvaal vaayththidumae(2) kalangaathae makanae kalangaathae makalae (2) Karththar unnudanae Karththar unnudanae – nam (2) 1.(nam)karththarin paathaththil eppothum irunthaal kaariyam vaaythidumae (nam) karththarin siththam seythidum pothu kavalai unakku illayae (2) kalangaathae makanae kalangaathae makalae (2) Karththar unnudanae Karththar unnudanae – nam (2) 2.karththarai anuthinam thaedidum pothu kaariyam vaaythidumae nanmaikal ethuvum kuraivu padaamal nantay nadaththiduvaar(2) kalangaathae makanae kalangaathae makalae (2) Karththar unnudanae Karththar unnudanae – nam (2) 3.karththarin ooliyam seythidum pothu kaariyam vaayththidumae aavalaay avarin sevaikal seythaal aanantham aananthamae (2) kalangaathae makanae kalangaathae makalae (2) Karththar unnudanae Karththar unnudanae – nam (2)
PowerPoint Presentation Slides for the song Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால் PPT
Kaariya Siththi Kartharaal PPT
Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால் Song Meaning
Let the work come from the Lord
What is done is done by Jesus (2)
Don't worry my son
Daughter of Kalangade (2)
The Lord is with you
The Lord Be With You – Nam (2)
1.Always at the feet of (our) Lord
Things will work out
When (our) Lord's will is done
You don't have to worry (2)
Don't worry my son
Daughter of Kalangade (2)
The Lord is with you
The Lord Be With You – Nam (2)
2. When seeking the Lord daily
The work is done without any loss of benefits
behaves well (2)
Don't worry my son
Daughter of Kalangade (2)
The Lord is with you
The Lord Be With You – Nam (2)
3. While serving the Lord
It will work
If you willingly do his services
Bliss is Bliss (2)
Don't worry my son
Daughter of Kalangade (2)
The Lord is with you
The Lord Be With You – Nam (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கலங்காதே கர்த்தர் உன்னுடனே நம் காரியம் மகனே மகளே வாய்த்திடுமே வாய்திடுமே கர்த்தரின் செய்திடும் காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் இயேசுவால் நம்கர்த்தரின் பாதத்தில் தமிழ்
