Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirulil En Nesa Dheebamae - காரிருளில் என் நேச தீபமே

காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி
ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன்
காட்டுமேன்!

2. என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்போதோ நடத்துமே!
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்புகொண்டேன்
அன்பாக மன்னியும்!

3. இம்மட்டும் என்னை
ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில்
தேவரீர் நடத்திடும்!
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்துபோன
நேசரைக் காண்பேன்!!

Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English

Kaarirulil en naesa theepamae nadaththumaen! Vaeroliyillai veedum thooramae nadaththumaen! Neer thaangin thoora kaatchi aasiyaen or ati mattum enmun kaattumaen! 2. En ishdappati nadanthaen aiyo munnaalilae oththaasai thaedavillai ippotho nadaththumae! Ullaasam naatinaen thikililum veempukonntaen anpaaka manniyum! 3. Immattum ennai aaseervathiththeer inimaelum kaadaaraு seraு kuntil thaevareer nadaththidum! Uthaya naeram varak kalippaen marainthupona naesaraik kaannpaen!!

PowerPoint Presentation Slides for the song Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே PPT
Kaarirulil En Nesa Dheebamae PPT

நடத்துமேன் காரிருளில் நேச தீபமே வேறொளியில்லை வீடும் தூரமே நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் அடி என்முன் காட்டுமேன் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ முன்னாளிலே தமிழ்