Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirulaal Moodapatta - காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.

2. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.

3. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Lyrics in English

1. Kaarirulaal moodappatta parvathangal maelae paar vaakkuththaththam pannnappatta jothi thontach seykiraar atharkaaka nenjamae, makilchchi kol. 2. Athaith thaesaththaar ellaarum kaanach seyyum karththarae anthakaaramulla yaarum athaal seeraavaarkalae; neer sakiththa saavin palan athuvae. 3. Ippo latcha latchamaana paerkal arul pettathu ummutaiya unnmaiyaana anpinaalae aayittaு; atharkaaka umakkae maa Sthoththiram.

PowerPoint Presentation Slides for the song Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட PPT
Kaarirulaal Moodapatta PPT

அதற்காக காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் நெஞ்சமே மகிழ்ச்சி கொள் அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் தமிழ்