Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirul Paavam Intriyae - காரிருள் பாவம் இன்றியே

காரிருள் பாவம் இன்றியே
பகலோனாக ஸ்வாமிதாம்
பிரகாசம் வீசும் நாட்டிற்கே
ஒன்றான வழி கிறிஸ்துதாம்

ஒன்றான திவ்விய சத்தியத்தை
நம் மீட்பர் வந்து போதித்தார்
பக்தர்க்கொன்றான ஜீவனை
தம் ரத்தத்தால் சம்பாதித்தார்

முற்காலம் தூயோன் பிலிப்பு
காணாததை நாம் உணர்ந்தோம்
கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு
மேலான ஞானம் அடைந்தோம்

நற்செய்கையில் நிலைப்போருக்கே
வாடாத கீரிடம் என்றுதான்
விஸ்வாசிகள் கைக்கொள்ளவே
யாக்கோபு பக்தன் கூறினான்

மெய் வழி சத்தியம் ஜீவனும்
மாந்தர்க்காய் ஆன இயேசுவே
பிதாவின் முகம் நாங்களும்
கண்டென்றும் வாழச் செய்யுமே

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே Lyrics in English

Kaarirul paavam intiyae pakalonaaka svaamithaam pirakaasam veesum naattirkae ontana vali Kristhuthaam ontana thivviya saththiyaththai nam meetpar vanthu pothiththaar paktharkkontana jeevanai tham raththaththaal sampaathiththaar murkaalam thooyon pilippu kaannaathathai naam unarnthom Kristhuvil svaamiyaik kanndu maelaana njaanam atainthom narseykaiyil nilaipporukkae vaadaatha geeridam entuthaan visvaasikal kaikkollavae yaakkopu pakthan koorinaan mey vali saththiyam jeevanum maantharkkaay aana Yesuvae pithaavin mukam naangalum kanndentum vaalach seyyumae

PowerPoint Presentation Slides for the song Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே PPT
Kaarirul Paavam Intriyae PPT

ஒன்றான வழி காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே கிறிஸ்துதாம் திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் தமிழ்