Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே — காத்திடுவார்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார்

4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்

5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்

Kaappaar Unnaik Kaappaar Lyrics in English

Kaappaar unnaik kaappaar
Kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar
Kalangaathae manamae — kaaththiduvaar

1. Kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar
Aanndukal thoraுm unakkavar aliththa aasikalai ennnnippaar
Ennnippaar , ennnippaar , ennnnippaar
Ontaொntayathai ennnnippaar — kaappaar

2. Isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo
Ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo
Illaiyo , illaiyo , illaiyo
Manasthaapam kollavillaiyo — kaappaar

3. Veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum
Sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum
Jeyamum , kanamum , sukamum
Irakkamaa yunakkalippavarum — kaappaar

4. Thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae
Kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae
Anpu konndu mananthavarae — kaappaar

5. Aatharavaayp pala aanndukalil paran ataikkalamaayirunthaar
Kaathaludannavar kaippanni seythidak kanivudanaathariththaar
Parisuththaththil langariththaar — kaappaar

PowerPoint Presentation Slides for the song Kaappaar Unnaik Kaappaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaappaar Unnaik Kaappaar – காப்பார் உன்னைக் காப்பார் PPT
Kaappaar Unnaik Kaappaar PPT

காப்பார் எண்ணிப்பார் இல்லையோ என்ணிப்பார் உன்னைக் காத்தவர் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் தமிழ்