அற்புதங்கள் காணும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
நான் உம்மை விடுவது இல்லை
உம் பாதத்தை விடுவது இல்லை
இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
வியாதி எல்லாம் மறையும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
எழுப்புதல் தீ பற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal Kaanum Varaiyil Lyrics in English
Arputhangal kaanum varaiyil naan ummai viduvathu illai athisayangal paarkkum varaiyil naan ummai viduvathu illai naan ummai viduvathu illai um paathaththai viduvathu illai isravaelaay maattaுm varaiyil naan ummai viduvathu illai aasirvaatham perukum varaiyil naan ummai viduvathu illai viyaathi ellaam maraiyum varaiyil naan ummai viduvathu illai mariththathellaam elumpum varaiyil naan ummai viduvathu illai elupputhal thee pattaுm varaiyil naan ummai viduvathu illai Kristhu thaesam aakum varaiyil naan ummai viduvathu illai
PowerPoint Presentation Slides for the song அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal Kaanum Varaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaanum Varaiyil – அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal PPT
Kaanum Varaiyil PPT

